×

விவசாய மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

டெல்லி: விவசாய மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேளாண் மசோதா நகலை கிழித்தெறிந்து உறுப்பினர்கள் போராட்டத்தை அடுத்து அவை 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை மீறி வேளாண் மசோதாவை நிறைவேற்றுவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

Tags : state legislatures ,opposition parties , Agriculture Bill, Opposition, State Legislature, Adjournment
× RELATED விவசாயிகள் போராட்டம் எதிரொலி...