வேளாண் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்: மசோதா நகலை கிழித்து எரிந்ததால் பரபரப்பு

டெல்லி: வேளாண் மசோதாக்களை எதிர்த்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். 3 மசோதாக்களையும் தேர்வு குழுவுக்கு அனுப்ப கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.  எதிர்க்கட்சிகளின் முழக்கத்துக்கு இடையே அவையில் அமைச்சர் தோமர் பதிலளித்து வருகிறார்.

Related Stories:

>