×

விவசாயிகள் விரோத சட்டங்களுக்கு வக்காலத்து வாங்கிய முதல்வர் மன்னிப்பு கேட்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மத்திய பாஜக அரசின் விவசாயிகள் விரோத சட்டங்களுக்கு வக்காலத்து வாங்கிய முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களையும், மாநில முதல்வரே ஆதரிப்பது மிக மோசமான நிகழ்வாகும், நாடு முழுவதும் 13 அரசியல் கட்சிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கடுமையாக எதிர்க்கின்றதாக தெரிவித்துள்ளார்.

Tags : MK Stalin ,Chief Minister , Farmers, Chief minister , MK Stalin
× RELATED முதல்வர் தனது அருகதையை நிரூபிக்க...