×

புதுச்சேரியில் புதிதாக மேலும் 471 பேருக்கு கொரோனா

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக மேலும் 471 பேருக்கு கொரோனா பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 22,923-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Corona ,newcomers ,Pondicherry , Pondicherry, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...