×

வேளாண் திருத்தச்சட்ட மசோதாக்களுக்கு மாநிலங்களவையில் அதிமுக கடும் எதிர்ப்பு

டெல்லி: வேளாண் திருத்தச்சட்ட மசோதாக்களுக்கு மாநிலங்களவையில் அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு பதில் கார்பரேட்டை அனுமதிப்பது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், நீண்டகால நோக்கில் கார்பரேட்கள் தயவில் வாழவேண்டிய சூழ்நிலையை சட்டம் ஏற்படுத்திவிடும் என்று வேளாண் திருத்தச்சட்ட மசோதாக்களை எதிர்த்து மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags : AIADMK , Agriculture Bill, State Legislature, AIADMK, Opposition
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...