×

காற்றழுத்த தாழ்வு பகுதியால் கேரளா, கர்நாடகாவில் ரெட் அலர்ட்: தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை

சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதியால் கேரளா, கர்நாடகாவில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது, மேலும் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Kerala ,Karnataka ,Tamil Nadu ,Orange , Depression area, orange alert, warning
× RELATED கனமழை காரணமாக மும்பை, தானே உள்ளிட்ட...