×

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி பயணம்

டெல்லி: அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அடுத்த ஆண்டில் சசிகலா விடுவிக்கப்படவுள்ள நிலையில் அவரை முன்கூட்டியே விடுவிக்க அமமுக முயற்சித்து வருகிறது.


Tags : DTV Dinakaran ,Amma People's Progressive Party ,Delhi , Ammk, DTV Dhinakaran, Delhi, Travel
× RELATED நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும்: டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்