×

மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு திமுக எதிர்ப்பு

டெல்லி: மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வேளாண் திருத்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எந்த பயனையும் அளிக்காது, கார்ப்பரேட் நிறுவனங்களின் அடிமைகளாக விவசாயிகள் மாற்றப்பட்டுவிடுவார்கள் என்று திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

Tags : DMK , State Legislature, Agriculture Bill, DMK, Opposition
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...