×

மணலியில் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயன கிடங்கில் தீ விபத்து

மணலி: மணலியில் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயன கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைப்பதற்காக 6 தீயணைப்பு வண்டிகள் விரைந்துள்ளன.

Tags : fire ,chemical warehouse ,Manali ,area , manali , industrial, fire accident
× RELATED பிளாஸ்டிக் கம்பெனியில் தீ