×

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி விவசாய மசோதாக்கள் தாக்கல்

டெல்லி: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி விவசாய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய விவசாய மசோதாக்கள், வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்துள்ளார்.. விவசாய மசோதாக்கள்ஏற்கனவே மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

Tags : state , States, agricultural bills, filed
× RELATED அப்போ வேண்டாம்… இப்போ ரெடியாம்… நடிகை...