×

முன்னாள் பிரதமரும் ஜனதா தளம்-மதச்சார்பற்ற தலைவருமான எச்.டி.தேவேகவுடா மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார்

டெல்லி: முன்னாள் பிரதமரும் ஜனதா தளம்-மதச்சார்பற்ற தலைவருமான எச்.டி.தேவேகவுடா மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார். கர்நாடகா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக முன்னாள் பிரதமர் தேவ கவுடா, மல்லிகார்ஜுன் கார்கே உள்பட 4 பேர் தேர்வான நிலையில், தேவ கவுடா இன்று பதிவியேற்றார்.

Tags : Deve Gowda ,state assembly , Former Prime Minister, HD Deve Gowda, State Legislature
× RELATED எம்.பி.க்களுக்காக புதிதாக கட்டப்பட்ட...