×

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

சென்னை:தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக இன்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார்.

Tags : O. Panneerselvam ,home ,treatment ,hospital , Deputy Chief Minister, O. Panneerselvam, returned home from the hospital
× RELATED மாலத்தீவு, மொரீஷியஸ் நாட்டுக்கு...