×

மேட்டூர் அணையில் நீர்திறப்பு 12,079-லிருந்து 11,241 கனஅடியாக குறைப்பு

சேலம்: மேட்டூர் அணையில் காவிரி டெல்டா பாசன தேவைக்கு 18,000, கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.  நீர்திறப்பு 12,079-லிருந்து 11,241 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,079 கனஅடியில் இருந்து 11,241 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90.26 அடியாகவும், நீர்இருப்பு 52.94 டிஎம்சியாகவும் இருக்கிறது.

Tags : Mettur Dam , Mettur Dam, drainage, reduction
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90 கனஅடி