×

ஈரோடு மருந்தகத்தில் வாங்கிய பேரிச்சம்பழத்தில் எலி கழிவு இருந்ததால் அதிர்ச்சி

ஈரோடு: ஈரோடு மருந்தகத்தில் வாங்கிய பேரிச்சம்பழத்தில் எலி கழிவு இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பேரிச்சம் பழ பாக்கெட்டில் முடி, எலி கழிவுகள் இருந்ததாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

Tags : Erode , Erode, Pharmacy
× RELATED ஈரோட்டில் அனுமதியின்றி பிசினெஸ்...