×

மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து

மதுரை: மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விறகு ஏற்றி சென்ற லாரி, சாலையில் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, போக்குவரத்து காவலர்கள் வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வருகின்றனர்.

Tags : Madurai district , Madurai, lorry, accident
× RELATED கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு...