×

கோயில் அகற்றம்

பெரம்பூர்: பெரம்பூர் நெல்வாயல் சாலையில் அரச மரத்தடியில் உள்ள விநாயகர் கோயிலால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று திருவிக நகர்  மண்டல அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம்  இந்த கோயிலை இடித்து அகற்றினர்.


Tags : Temple ,removal , Temple removal
× RELATED ஜெயங்கொண்டம் சோழீஸ்வரர் கோயிலை...