×

336 ரயில்வே ஊழியர் பலி

மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் எழுத்து மூலமாக அளித்த பதிலில், ‘மத்திய ரயில்வே  மண்டலத்தில் 67 பேர் கொரோனா நோய் தொற்றினால் இறந்துள்ளனர். மொத்தம் 336  ரயில்வே ஊழியர்கள் கொரோனா பாதிப்பினால் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 14,714  ஊழியர்கள் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்,’ என்று கூறியுள்ளார்.


Tags : 336 Railway , 336 Railway employee killed
× RELATED கம்பெனி ஊழியர் பலி