×

'PM CARES'நிதியம் ஒளிவு மறைவின்றி வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறது: அமைச்சர் அனுராக் தாக்கூர் பேட்டி

டெல்லி: PM CARES நிதியம் ஒளிவு மறைவின்றி வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.  PM CARES நிதியத்திற்கு யாரும் நன்கொடை தரவேண்டிய கட்டாயமில்லை என்று தெரிவித்துள்ளார்.

Tags : CARES ,Anurag Thakur , PM CARES, Minister Anurag Thakur, Interview
× RELATED ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் வேட்புமனுதாக்கல்