×

ஐபிஎல் 2020 முதல் போட்டி: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சு தேர்வு

அபுதாபி: ஐபிஎல் 2020 முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச் முடிவு செய்துள்ளது. கடந்தாண்டு இறுதிப் போட்டி தோல்விக்கு சென்னை அணி பதிலடி கொடுக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.


Tags : Chennai Super Kings ,Mumbai Indians , IPL, Mumbai Indians, Chennai Super Kings
× RELATED ஹாட்ரிக் வெற்றிக்கு மும்பை முனைப்பு: முட்டுக்கட்டை போடுமா சிஎஸ்கே?