திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது

திருமலை: ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் இல்லாமல் திருப்பதி கோயிலின் உள்ளேயே பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

Related Stories:

>