×

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த வாரம் நிறைவு !

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த வாரம் நிறைவு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா சூழலில்  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக்கொள்ள அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : monsoon session , Parliament, monsoon session, next week, closed
× RELATED நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்...