×

வாணியம்பாடியில் இ.எஸ்.ஐ.மருத்துவமனை விரைவில் அமைக்கப்படும்: மத்திய அரசு

டெல்லி: வாணியம்பாடியில் 100 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை விரைவில் அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் திமுக எம்.பி.கதிர் ஆனந்த் கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது.


Tags : ESI Hospital ,Vaniyambadi ,Central Government , Vaniyambadi, ESI Hospital, Central Government
× RELATED திருவள்ளூர், வானியம்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை !