×

EIA வரைவு அறிக்கையில் சுற்றுச்சுழல் விதிகளை மீறும் வகையில் எந்தவித அனுமதியும் அளிக்கவில்லை

டெல்லி: EIA வரைவு அறிக்கையில் சுற்றுச்சுழல் விதிகளை மீறும் வகையில் எந்தவித அனுமதியும் அளிக்கவில்லை என்று நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுச்சுழல் இணை அமைச்சர் பதிலளித்துள்ளார். 2,000 முதல் 10,000 ஹெக்டேர் வரையிலான நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.


Tags : EIA , EIA Draft Report, Environment
× RELATED சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை 2020 வரைவு...