மதுரை திருமங்கலம் அருகே அணைக்கரைப்பட்டியில் கிராம மக்கள் போராட்டம் தொடர்கிறது

மதுரை: மதுரை திருமங்கலம் அருகே அணைக்கரைப்பட்டியில் கிராம மக்கள் போராட்டம் தொடர்கிறது. உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் நடத்திய சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் சார்பு ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>