×

கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயணனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பெங்களூர்: கர்நாடக துணை முதல்வர் அஸ்வத்நாராயணனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து அஸ்வத் நாராயணன், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

Tags : Ashwat Narayanan ,Karnataka , Karnataka, Deputy Chief Minister, Corona
× RELATED கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி