×

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: நாமக்கல் எஸ்பி எச்சரிக்கை

நாமக்கல்: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாமக்கல் மாவட்ட எஸ்.பி. சக்தி கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் சூதாட்ட பந்தயங்களில் பங்கேற்று ஏமாற வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : IPL ,Namakkal SP ,cricket gambling , IPL, Gambling, Action, Warning
× RELATED டெல்லியில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 5 பேர் கைது