×

மாநிலங்களவை பாஜக எம்பிக்கள் அனைவரும் நாளை அவைக்கு வர உத்தரவு

டெல்லி: மாநிலங்களவை பாஜக எம்பிக்கள் அனைவரும் நாளை அவைக்கு வர கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார். விவசாயம் தொடர்பாக 3 மசோதாக்கள் மாநிலங்களவையில் நாளை தாக்கலாக உள்ளதால் பாஜக கொறடா உத்தரவிட்டுள்ளார்.


Tags : MPs ,BJP , States, BJP, MPs, Order
× RELATED எம்.பி.க்களின் எண்ணிக்கை பலம்...