×

கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் ஆற்றல் சித்தமருந்தான கபசுரக்குடிநீருக்கு உள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்

டெல்லி: கொரோனாவை எதிர்க்கும் ஆற்றல் கபசுரக்குடிநீருக்கு இருப்பதை ஆயுஷ்துறை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் ஆற்றலும் சித்தமருந்தான கபசுரக்குடிநீருக்கு உள்ளது என மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். மதுரை எம்.பி. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் பதிலளித்தார்.


Tags : Harshavardhan ,spread , Corona, Kapasurakkudinir, Union Health Minister Harshavardhan
× RELATED மக்களை திசை திருப்ப ஆதாரமற்ற அவதூறு...