×

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த வங்கி திவால் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

டெல்லி: வங்கி திவால் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ஒத்திவைக்க மசோதாவில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.Tags : Nirmala Sitharaman ,Union ,state assembly , Union Finance Minister Nirmala Sitharaman, Bankruptcy Law Amendment Bill, State Legislature, Passed
× RELATED இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டு...