×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது!

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது. 27ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவம் மாலை 6 மனைக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிரம்மோற்சவ கொடியேற்றத்தின் போது மலையப்ப சுவாமி சின்னசேஷ வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பழனி புஷ்ப கைங்கர்ய சபை அனுப்பிய ஒரு டன்  பூக்கள் இன்று பிரம்மோற்சவத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன.


Tags : Brahmorsava ,ceremony ,Tirupati Ezhumalayan Temple , Tirupati Ezhumalayan Temple, Annual Prom, begins
× RELATED முதன்முதலாக பக்தர்களின்றி நடந்தது...