தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார். விவசாயி பாலமுருகன் தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்தது. மின்சார வாரியத்தின் அலட்சியத்தை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>