இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53,08,014 ஆக உயர்வு: இதுவரை 85,619 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53,08,014 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 4208431 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 85619 பேர் பலியாகியுள்ளனர். 1013964 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறது.

Related Stories:

More
>