×

சென்னையில் மேலும் 989 பேருக்கு கொரோனா.: மொத்த பாதிப்பு 1.53 லட்சத்தை கடந்தது

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.53 லட்சத்தை கடந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 989 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,53,616-ஆக அதிகரித்துள்ளது.



Tags : Corona ,Chennai , Another 989 people have been diagnosed with corona infection in Chennai
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...