×

இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கை 45% அதிகரித்துள்ளது: சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கை 45 சதவீதம் அதிகரித்துள்ளது. மருத்துவ படிப்பு இடங்கள் 48 சதவீதம் அதிகரித்து உள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் 541 கல்லூரிகள் உள்ளன; 280 அரசு, 261 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில் 26 அரசு மருத்துவக் கல்லூரி, 24 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.


Tags : colleges ,India , India, 6 years, number of medical colleges, 45% increase
× RELATED சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்துக்கு கீழ் குறைந்தது