×

மீண்டும் வெடித்த முதல்வர் வேட்பாளர் சர்ச்சை: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் முழக்கம்!

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க அவசர உயர்நிலைக்குழு கூட்ட வரவேற்பில் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை எழுந்துந்துள்ளது. நிரந்தர முதல்வர் எடப்பாடியார் என இ.பி.எஸ். ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். வருங்கால முதல்வர் ஓ.பி.எஸ். என முழக்கமிட்டு ஓ.பி.எஸ்.க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.


Tags : candidate ,Jayalalithaa ,CM ,supporters ,OPS ,heir , Chief Ministerial candidate, controversy, Jayalalithaa, political heir, O.P.S. Supporters, slogan
× RELATED வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த...