×

சென்னை பல்லாவரத்தில் ஓடும் ஷேர் ஆட்டோவில் ஆசிரியையிடம் நகை பறித்த பெண் உட்பட இருவர் கைது!

சென்னை: சென்னை பல்லாவரத்தில் ஓடும் ஷேர் ஆட்டோவில் ஆசிரியையிடம் நகை பறித்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுளள்னர். ஷேர் ஆட்டோவில் ஆசிரியை சரஸ்வதியிடம் நகையை பறித்து கீழே தள்ளிவிட்ட இருவரை பொதுமக்கள் மடக்கிப்படித்தனர். நகைபறிப்பில் ஈடுபட்ட பிரசாந்த், ரோஸ்மேரி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : persons ,jewelery ,teacher ,Pallavaram ,Chennai , Chennai, Pallavaranam, Share Auto, teacher, jewelery, two arrested
× RELATED அருப்புக்கோட்டையில் வீட்டில் தனியாக...