×

ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால் மகாராஷ்டிராவுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து சேவை தொடங்கப்படுவதாக அறிவிப்பு!

புனே: கொரோனா காரணமாக கர்நாடகாவில் இருந்து மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால் மகாராஷ்டிராவுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து சேவை தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, தாவங்கரே, மங்களூரு மற்றும் கர்நாடகாவின் பிற இடங்களில் இருந்து பேருந்து சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : KSRTC ,Maharashtra , Maharashtra, KSRTC Bus Service, Start
× RELATED புதுச்சேரியில் 7 மாதத்திற்கு பின்னர்...