×

கண்மாய், குளங்களில் கால்நடைகள் தண்ணீர் அருந்த அனுமதி வழங்கும் வகையில் விதிகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும்: ஐகோர்ட் கிளை

மதுரை: கண்மாய், குளங்களில் கால்நடைகள் தண்ணீர் அருந்த அனுமதி வழங்கும் வகையில் விதிகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. கண்மாய், குளங்களில் மீன் வளர்க்க ஏலம் விடும் போது விதிகளில் மாற்றும் கொண்டுவர உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. நீர்நிலைகளை ஏலம் விடுவது தொடர்பாக மணி என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.


Tags : Icord Branch , Eye, Pond, Livestock, Water, Destiny, Change, Icord Branch
× RELATED பண்டிகை காலத்திலும் பொதுமக்கள்...