×

வேளாண் மசோதாக்களால் விவசாயிகளுக்கு புதிய சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி

டெல்லி: வேளாண் மசோதாக்களால் விவசாயிகளுக்கு புதிய சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இடைத்தரகர்களிடம் இருந்து விவசாயிகளை காப்பாற்றவே வேளாண் மசோதாக்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் வரலாற்று சிறப்புமிக்கவை என மோடி குறிப்பிட்டார்.


Tags : Agriculture bills give new freedom to farmers: PM Modi
× RELATED காங்கிரஸ் ஆட்சியில் வேளாண்...