×

விழுப்புரம் தென்பாலை கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 18 மாத குழந்தை உயிரிழப்பு!

விழுப்புரம்: விழுப்புரம் தென்பாலை கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 18 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தை பிரியன் உயிரிழந்தது தொடர்பாக சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : baby ,village ,Villupuram Thenpalai , 18-month-old baby dies after falling into water tank in Villupuram Thenpalai village
× RELATED கோவையில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை