×

இந்திய BPO ஊக்குவிப்பு திட்டத்தில் தமிழகத்துக்கு 10,000 இடங்களை ஒதுக்குக: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை: இந்திய BPO ஊக்குவிப்பு திட்டத்தில் தமிழகத்துக்கு 10 ஆயிரம் இடங்களை ஒதுக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.


Tags : Palanisamy ,Ravi Shankar Prasad ,Tamil Nadu ,Indian , Allocate 10,000 seats to Tamil Nadu in Indian BPO promotion scheme: Chief Minister Palanisamy's letter to Union Minister Ravi Shankar Prasad
× RELATED பொறியியல் கலந்தாய்வில் ஆர்வம்...