×

குழு தந்த அறிக்கை அடிப்படையில் பாடத்திட்டங்கள் 40% குறைக்கப்பட்டுள்ளன: அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: குழு தந்த அறிக்கை அடிப்படையில் பாடத்திட்டங்கள் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்துதான் 90% கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. எத்தனை போட்டித் தேர்வு வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் உருவாக்குவோம் என அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Senkottayan ,committee , Curriculum has been reduced by 40% based on the report given by the committee: Minister Senkottayan
× RELATED பள்ளிகள் திறப்பதற்கு தற்போது...