×

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளாக உள்ள 5 பேர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு!

சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளாக உள்ள 5 பேர்  ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக பதவி உயர்த்தப்பட்டுள்ளது. கணேசன், சங்கீதா, கிறிஸ்துராஜ், பிருந்தாதேவி, அருணா ஆகியோர்  ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக பதவி உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதலையடுத்து 5 பேரையும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Tags : senior officers ,departments ,Government of Tamil Nadu ,IAS officers , 5 senior officers in various departments of the Government of Tamil Nadu have been promoted as IAS officers!
× RELATED வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள...