×

தூத்துக்குடி தட்டார்மடம் காவல்நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மீது நெல்லையில் கொலை வழக்குப்பதிவு

நெல்லை: தூத்துக்குடி தட்டார்மடம் காவல்நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மீது நெல்லையில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தட்டார்மடத்தில் செல்வன் என்பவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமனவேல் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Nellai ,Harikrishnan ,Thoothukudi Thattarmaddam , Thoothukudi, Harikrishnan, murder case
× RELATED நெல்லையில் குளத்தில் கிடந்த வெளிநாட்டு துப்பாக்கி: போலீசார் பறிமுதல்