×

இந்தியாவில் இதுவரை 6.15 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன: ICMR

டெல்லி: இந்தியாவில் இதுவரை 6.15 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று ICMR அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் 10.06 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

Tags : ICMR ,India , இந்தியா, கொரோனா
× RELATED ‘5 மாதத்தில் பயன்பாட்டுக்கு வருகிறது’;...