×

மதுரவாயல் ஏரிக்கரை சந்திப்பில் ஏற்றப்பட்ட 70 அடி உயர பாஜக கொடிக்கம்பம் அகற்றம்

சென்னை: மதுரவாயல் ஏரிக்கரை சந்திப்பில் ஏற்றப்பட்ட 70 அடி உயர பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நேற்று கொடி ஏற்றப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சுந்தரமூர்த்தி கொடுத்த பேரில் மதுரவாயல் போலீஸ் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Removal ,junction ,BJP ,Maduravayal Lake , Maduravayal, BJP, L. Murugan
× RELATED ஏர்வாடியில் ஆக்கிரமிப்பு அகற்றம்