×

கண்டன ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி: சூரப்பூண்டி ஊராட்சி, ராமச்சந்திராபுரம் பகுதியிலுள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு  நீட் தேர்வு ரத்து செய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிப  சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீட் தேர்வு ஏழை மக்களுக்கு மருத்துவ கனவை உடைக்கும் வகையில் உள்ளது. இதை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Protest
× RELATED பா.ஜ.வினர் ஆர்ப்பாட்டம்