×

நிதின் கட்கரி விரைவில் நலம் பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நிதின் கட்கரி கொரோனா பாதிப்பிலிருந்து விரைந்து நலம் பெற்று, பூரண உடல் நலன் பெற விரும்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Nitin Gadkari ,MK Stalin , Nitin Gadkari should get well soon: MK Stalin's tweet
× RELATED மகா விகாஸ் அகாடியில் சேர உத்தவ் தாக்கரே அழைப்பு நிதின் கட்கரி பதில்