×

சிவகங்கை அதிமுக மாஜி எம்எல்ஏ மரணம்

சிவகங்கை: சிவகங்கை அருகே தேவன்கோட்டையை சேர்ந்தவர் சந்திரன் (65). கடந்த 2001 முதல் 2006  வரை சிவகங்கை தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்தார். தற்போது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும், சிவகங்கை வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். ஒரு மாதத்திற்கு முன் காய்ச்சல், சளி ஏற்பட்டு சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு இவர் இறந்தார்.

Tags : Sivagangai AIADMK MLA , Former Sivagangai AIADMK MLA dies
× RELATED தச்சநல்லூர் மேம்பாலத்தில் அமைக்கப்பட்ட நவீன சோலார் ரிப்ளக்டர்கள் மாயம்