×

சேரன் விரைவு ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டி.டி.ஆர் கைது

அரக்கோணம்: சேரன் விரைவு ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டி.டி.ஆர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; மாணவி புகாரை அடுத்து டிடிஆர் மேகநாதனை அரக்கோணம் ரயில்வே போலீஸ் கைது செய்தது.


Tags : DDR ,college student ,Cheran , DDR arrested for sexually harassing college student on Cheran express train
× RELATED ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்த முடியாததால் கல்லூரி மாணவர் தற்கொலை